முத்தமிழ் முருகன் மாநாடு ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் விதிப்பு!
வரும் ஆகஸ்ட் 24, 25 ஆகிய தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் நடைபெற உள்ளது.;
By : King 24x7 Angel
Update: 2024-06-11 11:25 GMT
முத்தமிழ் முருகன் மாநாடு
வரும் ஆகஸ்ட் 24, 25 ஆகிய தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மாநாட்டிற்கான ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்க ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்புவர்கள் https:// muthamizhmuruganmaanaadu2024.com என்ற இணையதளத்தில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.