பரமத்தி வேலூர் சோதனை சாவடியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சோதனை.
பரமத்தி வேலூர் சோதனை சாவடியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வாகன சோதனை செய்து ஆய்வு மேற்கொண்டார்.;
By : King 24x7 Website
Update: 2024-04-08 08:35 GMT
பரமத்தி வேலூர் சோதனை சாவடியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வாகன சோதனை செய்து ஆய்வு மேற்கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதி மீரலை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் தொகுதி வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். அந்த வகையிங் இன்று மாவட்ட ஆட்சியர் உமா அனைத்து சோதனை சாவடிகளிலும் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் இருசக்கர வாகனம்,நான்கு சக்கர வாகனம்,கனரக வாகனம் உள்ளிட்ட வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார். மேலும் சோதனை சாவடிகளில் இருந்த காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.