பாலமேட்டில் ரூ.8 லட்சத்திற்கு ஏலம் போன பருத்தி; ஆக.05ல் அடுத்த ஏலம்!!

பாலமேட்டில் நடந்த பருத்தி ஏலத்தில் ரூ.8 லட்சத்திற்கு ஏலம் நடந்தது.

Update: 2024-07-29 11:33 GMT
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையின் பாலமேடு உபகிளையில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் மொத்தம் 250 மூட்டைகள் வரத்து வந்தது. இதில், சுரபி ரகம் குவிண்டாலுக்கு ரூ.8560 முதல் ரூ.9000வரையிலும், பி.டி., ரகம் ரூ.7075முதல் ரூ.7480 வரையிலும் என மொத்தம் ரூ.8 லட்சத்திற்கு ஏலம் நடந்தது. அடுத்தஏலம் வருகிற 5ல் நடைபெறும்.

Similar News