கைது

போக்சோவில் கார் டிரைவர் கைது;

Update: 2025-02-10 11:25 GMT
ஈரோட்டை அடுத்த நஞ்சை ஊத்துக்குளியை சேர்ந்த கார் டிரைவர் கார்த்திகேயன் (43). திருமணம் ஆனவர். ஈரோட்டை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் பழகி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர், ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர்

Similar News