பாதுகாப்பு
K.A.S அவர்கள் இல்லத்தில் சட்டம் ஒழுங்கு காவலர்களுக்கு பதிலாக ஆயுதப்படை காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.;
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இல்லத்தில் சட்டம் ஒழுங்கு காவலர்களுக்கு பதிலாக ஆயுதப்படை காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக ஆயுதப்படை காவலர்கள் தைப்பூச விழாவை முன்னிட்டு கோவில் பாதுகாப்பு பணியில் இருந்ததால், விழா முடிவடைந்து ஆயுதப்படைக்கு திரும்பியதால், தற்போது பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 1+3 போலிசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.