அதிமுக சார்பில் நிர்வாகியின் மறைவிற்கு அஞ்சலி

சங்ககிரி: அதிமுக சார்பில் நிர்வாகியின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல்.;

Update: 2024-02-03 11:56 GMT
சேலம் மாவட்டம்,சங்ககிரி வட்டம் இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட தப்பகுட்டை ஊராட்சி ,அத்தனூர் பகுதியில் மகுடஞ்சாவடி ஒன்றிய மாணவரணி செயலாளர் மணிகண்டனின் தந்தை மறைவிற்கு அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது இடங்கணசாலை நகரச் செயலாளர் சிவலிங்கம் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.
Tags:    

Similar News