ரயில்வே அதிகாரியை இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்து உத்தரவு
ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட மகனை பராமரித்து வரும் ரயில்வே அதிகாரியை இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-20 15:51 GMT
கோப்பு படம்
ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட மகனை பராமரித்து வரும் ரயில்வே அதிகாரியை இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய தெற்கு ரயில்வே–யில் குண்டக்கல் கோட்டத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றியவர் கவுரிதனயன். அரக்கோணத்தில் பணியாற்றி வந்த அவரை, இடமாற்றம் செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது. மா
ற்றுத் திறனாளிகளை கவனிக்க வேண்டிய தொழிலாளர்களுக்கு இடமாற்றத்தில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.