திண்டுக்கல் மாவட்டத்தில் தினமும் நாய்க்கடியால் பாதிக்கும் பொதுமக்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டில் 14,000 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

Update: 2024-05-17 10:59 GMT

கோப்பு படம் 

திண்டுக்கல் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டில் 14,000 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

2024ம் ஆண்டில் தற்போது வரை 5000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டூவீலர் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பாதசாரிகள் என அனைத்து தரப்பினரும் தினமும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

Similar News