கெங்கவல்லி அருகே மக்கள் சந்திப்பு திட்ட முகாம்

கெங்கவல்லி அருகே மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடைபெற்றது.

Update: 2024-02-29 13:49 GMT
திட்ட முகாம்

கசேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே கொண்டையம்பள்ளி கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமையில் மக்கள் சந்திப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் தலைமையில் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் பிரியதர்ஷினி உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மேலும் பொது மக்களிடம் இருந்து 150 மனுக்கள் பெறப்பட்டு 240 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அருகில் கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன் உடன் இருந்தார்.

Tags:    

Similar News