இஸ்லாமிய வாக்காளர்களை நீக்கக் கோரி மனு
இஸ்லாமிய வாக்காளர்களை நீக்கக் கோரி மனு;
By : King 24x7 Website
Update: 2024-01-09 06:41 GMT
இஸ்லாமிய வாக்காளர்களை நீக்கக் கோரி மனு
பழனியில் இஸ்லாமிய வாக்காளர்களை நீக்க மனு செய்தவரை கைது செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. பழனியில் நகரில் 192 இஸ்லாமியர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் தவறான தகவல் கொடுத்த ஸ்ரீநாக்பிரனேஷ் சதாசிவத்தை கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இவரது இந்த நடவடிக்கையால் இஸ்லாமிய வாக்காளர்கள் மத்தியில் பதட்டம் நிலவுகிறது. இஸ்லாமிய வாக்காளர்களை ஒட்டுமொத்தமாக நீக்கம் செய்யக் கோரி மனுக்ககொடுத்த அந்த நபரை கள விசாரணை செய்வதற்கு முன்பாக அழைத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசாரித்திருக்க வேண்டும் என்றார்.