கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தித்து நேரில் மனு!
கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தித்து நேரில் மனு கொடுத்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-07-05 07:16 GMT
மனு
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய கிராமப்புற ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் OHT இயக்குனர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களின் நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தியும் கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தித்து நேரில் மனு கொடுத்தனர். மாநிலத் துணைத் தலைவர் திரவியராஜ் மாவட்ட தலைவர் மாரியப்பன் OHT ஆப்ரேட்டர்கள் பணியாளர்கள் உடன் இருந்தனர்.