கோயில் துணை ஆணையர் மீது நடவடிக்கை கோரி மனு
கோயில் துணை ஆணையர் மீது நடவடிக்கை கோரி மனு;
Update: 2024-01-09 06:33 GMT
கோரி மனு
பழனி மலைக்கோயில் நாதஸ்வர கச்சேரிக்கு அனுமதி மனு அளித்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் அலுவலகத்தில் இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ரவிக்குமார், மாநிலச் செயலாளர் மனோஜ் குமார், பழனி மலை கோயில் வெளிப்பிரகாரத்தில் நாதஸ்வரம் இசைக்கருவிகள் மக்கள் இசையுடன் வாசிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் உதவி ஆணையர் லட்சுமி முருக பக்தர்களை தவறான முறையில் விமர்சிப்பதை கண்டித்து அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மீது புகார் மனு கொடுக்கப்பட்டது.