பாமக மாவட்ட செயலாளர் நேரில் சென்று நலம் விசாரிப்பு

கடலூர் மாவட்டம், கீழ்குப்பத்தில் விபத்தில் காயமடைந்த பாமக நிர்வாகியை பாமக மாவட்ட செயலாளர் நேரில் சென்று நலம் விசாரித்தார்.;

Update: 2024-02-24 02:35 GMT

நலம் விசாரிப்பு 

நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி விபத்துக்குள்ளாகி வீட்டில் ஓய்வு பெற்ற தவநாதனை அவரது இல்லத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.உடன் பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News