மேலப்பாளையூர் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

மேலப்பாளையூர் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-06-19 15:53 GMT

மின்தடை

கடலூர் மாவட்டம் மேலப்பாளையூர் துணை மின் நிலையத்தில் நாளை 20 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 வரை மேலப்பாளையூர், தே.பவழங்குடி, சி.கீரனூர், ஏ.வல்லியம், சு.கீணனூர், கோபாலபுரம், தேவங்குடி, கீழப்பாளையூர், காவனூர், தொழூர்,மருங்கூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Tags:    

Similar News