விருத்தாசலம் பகுதியில் நாளை மின்தடை
விருத்தாசலம் பகுதியில் நாளை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-19 16:12 GMT
மின்தடை
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் துணை மின் நிலையத்தில் நாளை 20 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ஏனாதிமேடு, ரெட்டபாதை, கார்குடல் அக்ரஹார தெரு, நடுத்தெரு, வடக்குத் தெரு, சிவன் கோவில் தெரு மற்றும் புது சொட்டவனம், பழயை சொட்டவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.