நீடூர் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் தடை
Update: 2023-12-11 03:26 GMT
தமிழ்நாடு மின் வாரிய, மயிலாடுதுறை கோட்ட செயற் பொறியாளர், விடுத்துள்ள செய்திக் குறிப்பில் ,தெரிவித்திருப்பதாவது, நீடுர் துணைமின் நிலையத்தில், Î2ஆம்தேதி செவ்வாய்க்கிழமை, அன்று, மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், இத்துணை மின்நிலையத்திலிருந்து, மின்விநியோகம் செய்யப்படும் பகுதிகள், நீடூர், மல்லியக்கொல்லை, வில்லியநல்லூர், கொண்டல், பாலாக்குடி, தாழஞ்சேரி, கொற்கை, அருண்மொழிதேவன், கங்கணம்புத்தூர், மேலாநல்லூர், நடராஜபுரம், கீழமருதாந்தநல்லுர், மேலமருதாந்தநல்லுர், பொன்மாசநல்லூர் ஆகிய ஊர்களுக்கும் , மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும், காலை 09.00 மணி முதல் ,மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.