வி.கே புரத்தில் நாளை மின்தடை

வி.கே புரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-02 08:47 GMT

மின்தடை (பைல் படம்)

திருநெல்வேலி மாவட்டம் விகேபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜூலை 3) மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை விகேபுரம், சிவந்திபுரம், ஆறுமுகப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News