காவிலிப்பாளையத்தில் நாளை மின்தடை !

காவிலிபாளையத்தில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-11 05:56 GMT

 மின்தடை

காவிலிபாளையத்தில் நாளை மின் தடை காவிலிபாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (12ம் தேதி) வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் காவிலிபாளையம், கொண்டையம்பாளையம், கூடக்கரை, காராப்படி, வடுகம்பாளையம், குப்பந்துறை, லாகம் பாளையம், இருகாலூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News