சேலத்தில் நாளை மின் நிறுத்தம்

சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-08 01:12 GMT

மின்தடை

சேலத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் சேலம் நெத்திமேடு, நங்கவள்ளி, மல்லியக்கரை, கருப்பூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை, சத்திரம், அரிசிபாளையம், 4 ரோடு, குகை, லைன்மேடு, தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, நெய்க்காரப்பட்டி, உத்தமசோழபுரம், பூலாவரி, சூரமங்கலம், மெய்யனூர், சின்னேரி வயல், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
Tags:    

Similar News