கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள்

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு, சின்னாளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் பேருந்துகளில் அரசு பஸ் கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கின்றனர்.;

Update: 2024-06-25 12:50 GMT
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள்

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு, சின்னாளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் பேருந்துகளில் அரசு பஸ் கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கின்றனர்.


  • whatsapp icon
செம்பட்டி வழியே திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு, சின்னாளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஏராளமான தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகளில் அரசு பஸ் கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கின்றனர். டிக்கெட்டுகளில், ஸ்டேஜ் பெயர் தேதி போன்ற விபரங்கள் இடம்பெறவில்லை. கட்டணத்தை மட்டும் குழப்பும் வகையில் குறிப்பிடுகின்றனர் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
Tags:    

Similar News