மயிலாடுதுறையில் சாரல் மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை சற்றுவட்டாரப் பகுதிகளில் விட்டுவிட்டு சாரல் மழை

Update: 2023-11-29 08:06 GMT

மயிலாடுதுறையில் சாரல் மழை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழையின்றி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், தரங்கம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், மிதமானமழை பெய்து வருகிறது.மழையால் ,சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு ஓட்டுகின்றனர். மேலும், இந்த மழை, சம்பா தாளடி பயிர்களுக்கு உகந்தது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துளளனர். மயிலாடுதுறை பகுதியிலும், சாரல் மழை பெய்துவருகிறது.
Tags:    

Similar News