ராமநாதபுரம் : போக்குவரத்து பாதிப்பு
ராமநாதபுரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் மரங்கள் சாய்ந்தன இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
Update: 2023-12-18 01:04 GMT
ராமநாதபுரத்தில் பெய்த பெரு மழையால் ஸ்ரீ வழி விடு முருகன் கோவில் அருகாமையில் மரங்கள் வேருடன் சாய்ந்து சாலையில் விழுந்தது இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது 'போக்குவரத்து காவல்துறையினர் ஊழியர்கள் நகராட்சி ஊழியர்கள் தீயணைப்பு படையினர் வருவாய்த்துறையினர் நெடுஞ்சாலை துறையினர் மின்சார துறையினர் ஆகியோர் ஒன்றிணைந்து விழுந்த மரங்களை உடனடியாக இயந்திரங்கள் மூலம் அகற்றினர்.