தற்காலிக இரு திட்ட இணைப்பாளர் பணிக்கு தேர்வு
திருநெல்வேலி மாவட்டத்தில் இணைப்பாளர் பணிக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Update: 2024-02-21 02:26 GMT
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாவட்ட அளவில் தற்காலிக இரு திட்ட இணைப்பாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றது. இதற்காக 30000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விரும்புபவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் collrtnv[at]nic[dot]in என்ற முகவரியில் வரும் 23ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.