கூடங்குளம் கடல் பகுதியில் ஒத்திகை நிகழ்ச்சி !
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்றும் இன்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-06-20 04:31 GMT
ஒத்திகை நிகழ்ச்சி
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்றும் இன்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும் என ஏற்கனவே மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி இன்று (ஜூன் 20) காலை நெல்லை மாவட்டம் கூடங்குளம் கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இந்த ஒத்திகையில் கூடங்குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார், உவரி, கூடங்குளம் போலீசார் கலந்து கொண்டனர்.