வருவாய் அலுவலர் சங்க ஆலோசனை கூட்டம் !

திருநெல்வேலியில் அடுத்த வாரம் வருவாய் அலுவலர் சங்க வெள்ளி விழா நடைபெற உள்ளது. இது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சங்க கட்டிடத்தில் நேற்று (ஜூலை 2) நடைபெற்றது.

Update: 2024-07-03 05:27 GMT

 ஆலோசனை கூட்டம்

திருநெல்வேலியில் அடுத்த வாரம் வருவாய் அலுவலர் சங்க வெள்ளி விழா நடைபெற உள்ளது. இது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சங்க கட்டிடத்தில் நேற்று (ஜூலை 2) நடைபெற்றது. இதில் பணி நிறைவு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபால், துணை ஆட்சியர்கள் தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News