நாகை நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்
நாகை நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்ததூய்மை பணியாளர்கள் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டும் வரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்க கோரியும் சாலை மறியல் செய்தனர்.
Update: 2024-03-05 12:01 GMT
நாகை மாவட்டம் நாகை நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்ததூய்மை பணியாளர்கள் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டும் வரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்க கோரியும் இன்றுகாலை ஒப்பந்த நிறுவனத்தை கேட்டு சாலை மறியல் போராட்டம் நாகை நகராட்சி அலுவலகம் நாகை நாகூர் சாலையில் நடத்தினார்.
இதை எடுத்து அவர்களிடம் நகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரத்தில் தேர்வு செய்வதாக கூறுகிறேன் கூறியதை எடுத்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்