கள்ளக்குறிச்சியில் சத்ய சாய் பாபா பிறந்தநாள் விழா

Update: 2023-11-24 05:45 GMT

குழந்தைகளுக்கு புத்தாடை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி சத்யசாயி சேவா சமிதி சார்பில் சத்யசாயி பாபாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, அதிகாலை ஓம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம் நடத்தப்பட்டது. முன்னாள் கன்வீனர் கிஷோர் பிரசாந்தி கொடியேற்றினார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவனையில் 50 குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
Tags:    

Similar News