அம்பையில் செப்பு வாகனத்தில் அய்யா வீதி உலா

ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்;

Update: 2023-12-10 12:48 GMT

அம்பையில் செப்பு வாகனத்தில் அய்யா வீதி உலா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோடாரங்குளத்தில் ஸ்ரீமன் நாராயணசுவாமி நிழல் தாங்கலில் நடைபெற்று வரும் திருவிழாவில் நேற்று செப்பு வாகனத்தில் அய்யா வீதியுலா வருதல் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்புக்கொடி மக்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News