SFI மற்றும் DYFI சார்பில் கண்டனம்
MGR விளையாட்டு மைதானத்தில் நடைப்பயிற்சி மற்றும் விளையாட கட்டணம் செலுத்த வேண்டும் என்ற மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் திரும்ப பெற வேண்டும்;

பெரம்பலூரில் SFI மற்றும் DYFI சார்பில் கண்டனம் பெரம்பலூரில் அமைந்துள்ள MGR விளையாட்டு மைதானத்தில் நடைப்பயிற்சி மற்றும் விளையாட கட்டணம் செலுத்த வேண்டும் என்ற மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் திரும்ப பெற வேண்டும் என்று SFI, DYFI சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டது. அடையாளம் தெரியாத நபர்களால் அனைத்து போஸ்டர்களும் கிழிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து SFI மற்றும் DYFI சார்பில் கண்டனங்களை தெரிவித்தனர்.