மீனாட்சிப்பேட்டை விநாயகர் கோவிலில் சக்தி பூஜை
மீனாட்சிப்பேட்டை விநாயகர் கோவிலில் சக்தி பூஜை நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-29 09:04 GMT
விநாயகர் கோயில்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள நெசவாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள நியாய விலை கடை எதிரே உள்ள விநாயகர் கோவிலில் நேற்று இரவு சக்தி பூஜை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.