சிலுவைப்பட்டி அந்தோணியார் ஆலய திருவிழா

சிலுவைப்பட்டி அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது.;

Update: 2024-01-17 02:12 GMT

கொடியேற்றம் 

தூத்துக்குடி மறைமாவட்டம் தாளமுத்துநகா் பங்கில் அமைந்துள்ள சிலுவைப்பட்டி புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி கொடியேற்றி திருப்பலியை நிறைவேற்றினாா். விழாவில், தாளமுத்துநகா் பங்குதந்தை நெல்சன்ராஜ், உதவி பங்குதந்தை அமல்ராஜ், மற்றும் இறைமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News