வளசரவாக்கத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

Update: 2023-12-17 01:42 GMT

மருத்துவ முகாம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-152, வளசரவாக்கம், சுப்பிரமணியசுவாமி நகர் 3வது தெருவில், மதுரவாயல்  திமுக மருத்துவர் அணி தொகுதி அமைப்பாளர்கள் முபாரக்,  சரவணன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மண்டலம்-11, மண்டலக் குழுத் தலைவர் நொளம்பூர் வே.ராஜன், மாமன்ற உறுப்பினர்கள் ச.சங்கர்கணேஷ், S.பாரதி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News