ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு அபராதம்
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்உத்தரவிட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-07 17:59 GMT
ஸ்பைஸ் ஜெட்
பயணிகளின் உடமைகளை தாமதமாக வழங்கிய ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு 1லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்குவதோடு, வழக்கு செலவிற்கு கூடுதலாக ரூ.10, 000 வழங்க வேண்டும். விமான நிறுவன மேலாளர், நிறுவனத் தலைவருக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு அளித்துள்ளது.