பள்ளியின் அடிப்படை தேவைகள் குறித்து ஆய்வு
Update: 2023-12-20 13:02 GMT
பள்ளியின் அடிப்படை தேவைகள் குறித்து ஆய்வு
கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியம் மேலவன்னியூர் அரசு ஆதிந மேல்நிலைப் பள்ளியில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ வேண்டுகோளுக்கு இணங்க சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள Dr. Ambedkar Chair மற்றும் டில்லி மகாவீர் இன்டர்நேஷனல் குழு சார்பாக பள்ளியின் அடிப்படை தேவைகள் குறித்து ஆய்வு நடைபெற்றது. அந்த குழுவுடன் பள்ளியின் உடனடி தேவைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.