T.சுப்புலாபுரம் அரசு பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் வழங்கினார்.
ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்
ஆண்டிபட்டி அருகே T.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன்_MLA வழங்கினார். உடன் ஆண்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் திமுக நிர்வாகிகள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.