சிவகாசியில் இறந்தவர் கண்தானம்
சிவகாசி இறந்தவர் கண் தானம் செய்துள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-28 13:45 GMT
விருதுநகர் மாவட்டம். இராஜபாளையம் அருகே உள்ள முதுகுடி அழகப்பா மில் அருகே சீதாராமன் அவர்கள் மனைவி திருமதி.கிரகலட்சுமி (வயது 50) இன்று காலை 6 மணி அளவில் இயற்கை எய்தினார்.
அன்னாரின் கண்கள் தானமாக திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மூலம் பெறப்பட்டு கண்பார்வை இல்லாத நான்கு நபர்களுக்கு பொருத்தப்படுகிறது.
மேலும் இந்த சூழ்நிலையிலும் தகுந்த நேரத்தில் கண்தானம் பற்றிய தகவல் தந்து உதவிய அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் கண் தான குழு சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.