மாஞ்சோலைக்கு இன்று தடை விதித்த வனத்துறை

மாஞ்சோலைக்கு சுற்றுலா செல்ல இன்று தடை விதித்த வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-06-28 06:33 GMT

சுற்றுலா செல்ல தடை

திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகே உள்ள மாஞ்சோலை பகுதிக்கு சுற்றுலா செல்ல இன்று (ஜூன் 28) தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து தொடர் வரும் மழையின் காரணமாக வனத்துறை இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது. தென் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கி அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிட்டத்தக்கது.
Tags:    

Similar News