கர்ப்பிணிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய குழு

கர்ப்பிணிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

Update: 2023-12-03 11:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நெல்லை மாவட்டத்தில் ஏழைகள், ஆதரவற்றவர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினருக்கு முகநூல் நண்பர்கள் குழு சார்பில் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.அந்த வகையில் இன்று 03/12/23 பேட்டையில் உள்ள நரிக்குறவர் காலணி கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளை குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் வழங்கினார்.
Tags:    

Similar News