ஹோட்டல் உரிமையாளரை தாக்கியவர் அதிரடி கைது
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Update: 2023-12-12 06:11 GMT
நெல்லை மாவட்டம் முக்கூடலை சேர்ந்த ஐயப்பன் என்பவர் அங்குள்ள பிரதான சாலையில் ஹோட்டல் நடத்தி வருகின்றார். இதே பகுதியில் உலவாச்சி என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார்.இதில் ஹோட்டல் தனக்கு இடையூறாக இருப்பதாக கூறி ஐயப்பனிடம் உலவாச்சி அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று ஐயப்பனை உலவாச்சி தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.இதனை தொடர்ந்து போலீசார் உலவாச்சியை கைது செய்தனர்.