மூதாட்டியை கொலை செய்தவர் கைது
திப்பனம்பட்டி பகுதியில் மூதாட்டியை கொன்று குப்பைத் தொட்டியில் வீசியவர் கைது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-03 07:22 GMT
மூதாட்டியை கொலை செய்தவர் கைது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே திப்பனம்பட்டி பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கில் மூதாட்டி உடல் கண்டெடுக்கப்பட்டது. தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் விசாரித்தபோது அவர் அதே பகுதியை சேர்ந்த முப்புடாதி(67) என்பது மூதாட்டியை கொலை செய்ததாக தெரியவந்தது. இந்த விசாரனையில் அவரை அதே பகுதியைச் சேர்ந்த ராமர் (72) என்பவர் அடித்து கொலை செய்து உடலை குப்பை கிடங்கில் வீசியதும் விசாரணையில் தெரிய வந்ததால் அவரை போலீசார் கைது செய்தனர். இதைக் குறித்து மூதாட்டியை பலாத்காரம் முயற்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .