ரத்த சேமிப்பு வங்கியினை திறந்து வைத்த அமைச்சர்

ரத்தசேமிப்பு வங்கிதிறப்பு

Update: 2023-11-10 10:25 GMT

ரத்த சேமிப்பு வங்கியினை திறந்து வைத்த அமைச்சர்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் ரத்த சேமிப்பு வங்கியினை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா நேரில் சென்று திறந்து வைத்து பார்வையிட்டார் .இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து ,மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News