விதவை பெண்ணுக்கு உதவிய விமன் இந்தியா மூமெண்ட்

Update: 2023-11-29 02:54 GMT


உதவி



இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி மாநகர மாவட்ட விமன் இந்தியா மூமென்ட டவுன்  பகுதி சார்பாக நேற்று விதவை பெண் குடும்பத்திற்கு தேவையான ஒருமாத மளிகை பொருட்களை டவுன்  பகுதி தலைவர் போத்தீஸ் முகம்மது பாபு முன்னிலையில் வழங்கப்பட்டது.இதில் விமன் இந்தியா மூமென்ட நிர்வாகிகள் சமீன்பானு ,ஷபீகா ஜமால், சமீரா பர்வீன்,ஷாகிரா ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News