தேனூர் கீழப்பெரம்பலூர் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

Update: 2023-11-05 13:23 GMT

கோப்பு படம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தேனூர் கீழப்பெரம்பலூர் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக நவம்பர் 6-ம் தேதி மின் நிறுத்தம்... பெரம்பலூர் மாவட்டம் தேனூர் கீழப்பெரம்பலூர் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நவம்பர் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.

எனவே இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான புதுவேட்டக்குடி, காடூர், , கீழப்பெரம்பலூர், கோவில்பாளையம், துங்கபுரம், குழுமூர், ஆர். எஸ் மாத்தூர், கே .ஆர் நல்லூர், அங்கனூர், அகரம் சீகூர், வயலப்பாடி, கிளியப்பட்டு, ஆகிய பகுதிகளில் நவம்பர் 6ஆம் தேதி காலை 9:45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் விநியோகம் இருக்காது என குன்னம் உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News