திருப்பூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் அருணாசலம் பயோடேட்டா வெளியீடு

திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அஇஅதிமுக வின் வேட்பாளர் அருணாச்சலம் பயோடேட்டா விபரம் வெளியாகியுள்ளது.;

Update: 2024-03-21 08:39 GMT
அதிமுக வேட்பாளர்

அதிமுக வேட்பாளர் P.அருணாச்சலம் DCE த/பெ. V.N. பழனிச்சாமி பெரிய வேட்டுவபாளையம் பெருந்துறை ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் 29-10-1977 தேதி பிறந்தவர்.

கடந்த 2011 முதல் 2016 வரையிலும் தற்போது 2022 முதல் பெருந்துறை பேரூராட்சியின் நாலாவது வார்டு உறுப்பினராக இருந்து வருகிறார். 2018 இல் இருந்து 2023 வரை பெருந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் துணைத் தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.

Tags:    

Similar News