சிறப்பு குழந்தைகள் பெற்றோர்களுக்கான பயிற்சி
திருவண்ணாமலையில் சிறப்பு குழந்தைகள் பெற்றோர்களுக்கான பயிற்சி நடைபெற்றது
Update: 2024-02-01 01:25 GMT
சிறப்பு குழந்தைகள் பெற்றோர்களுக்கான பயிற்சி திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் போளூர் சாலையில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில், சிறப்பு குழந்தைகள் பெற்றோர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக, சிறகுகள் பெற்றோர் சங்கத் தலைவர் பொன் சுந்தரம், திருச்சி இன்டேக்ட் நிறுவனம் கே.ராபர்ட், பாரதிதாசன், சிருஷ்டி பவுண்டேஷன் விழுப்புரம் கார்த்திகேயன், சமூக நலத்துறை சேவை மையம் எலிசபெத் ராணி, சமூக நல ஆலோசகர் சாந்தினி, பிரகாச பூக்கள் சிறப்பு குழந்தைகள் பெற்றோர் சங்கத் தலைவர் மாலதி, செயலாளர் உஷா, பொருளாளர் சுகுணா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.