மாலங்குடியில் கால்நடை மருத்துவ முகாம்

Update: 2023-11-17 02:20 GMT

கால்நடை மருத்துவ முகாம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…


இராமநாதபுரம் மாவட்ம் மாலங்குடியில் மாவட்ட கால்நடை துறை சார்பாக  கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை இராமநாதபுரம் மாவட்ட வேளாண் அறிவியல் நிலையமும் ராமநாதபுரம் மாவட்ட ரிலைன்ஸ் அறக்கட்டளையும் இனைந்து நடத்தியது. முகாமில் ஆடு மாடு கோழிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது கால்நடைகளுக்கு  சத்துமாவு தீவனப்புற்கள் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த விவசாயிகளின் கன்றுகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News