பள்ளி மாணவர்களுக்கு நல்லொழுக்க பயிற்சி
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு நல்லொழுக்க பயிற்சி நடைபெற்றது.;
Update: 2024-05-20 01:56 GMT
நல்லொழுக்க பயிற்சி
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் நேற்று (மே 19) பள்ளி மாணவர்களுக்கு கோடைகால விடுமுறையை முன்னிட்டு நல்லொழுக்க பயிற்சி நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு வெங்கட்ராமன் பயிற்சி வகுப்பு நடத்தினார். இதில் மதங்களை தாண்டி நட்புறவு பேண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.