தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்

Update: 2023-10-22 10:50 GMT

அணை நிலவரம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (22-10-2023) கடனா : நீர் இருப்பு : 60 அடி வெளியேற்றம் : 30 கன அடி, ராமா நதி : நீர் இருப்பு : 59 அடி, வெளியேற்றம் : 25 கன அடி கருப்பா நதி : நீர் இருப்பு : 49.87 அடி வெளியேற்றம் : 5 கன அடி, குண்டாறு: நீர் இருப்பு: 34.37 அடி வெளியேற்றம்: 18 கன அடி, அடவிநயினார்: நீர் இருப்பு: 115.50.அடி நீர் வெளியேற்றம்: 50 கன அடி
Tags:    

Similar News