கூட்டுறவுத்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் நலத்திட்ட உதவிகள்

நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் பகுதியில் கூட்டுறவுத்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.;

Update: 2024-03-16 12:38 GMT

நலதிட்ட உதவிகள் வழங்கல்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த S414 R.ஜேடர்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையமாக மாற்றுதல் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மஹேந்திரா டிராக்டர் மற்றும் விவசாயிகளுக்கு உழவு செய்ய உபகரணங்கள் துவக்க விழா இந்த விழாவில் இயந்திரங்கள் மஹேந்திரா டிராக்டர் ரோட்டவேட்டர் 5 9 கலப்பை உபகரணங்கள் நாமகிரிப்பேட்டை ஒன்றிய கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் K.P.இராமசுவாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், நாமக்கல் மண்டலம். க.பா.அருளரசு ஆகியோர் வழங்கினர். MSC திட்டத்தின் மூலம் மொத்த 12,06,058/- தொகை பெறப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News