பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பால் வனவிலங்குகள் பாதிப்பு

திண்டுக்கல் சிறுமலையில் பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளதால் வனவிலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Update: 2024-04-24 11:00 GMT

குரங்கு 

மலைகளின் குட்டி இளவரசியாக கருதப்படுவது சிறுமலையாகும். இங்கு அனைத்து கடைகளிலும் பாலித்தின் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கும் பாலித்தின் பயன்பாடு உள்ளது. மேலும் சிறுமலைக்கு வரும் பொது மக்களும் அதிக அளவு பாலித்தின் பைகளை பயன்படுத்துகின்றனர். இவற்றில் உணவுப் பொருட்களையும் வைத்து, பயணிகளும் பொதுமக்களும் உண்பதால் அவற்றை அப்படியே வீசிவிட்டு செல்கின்றனர். இவற்றை உண்ணுகின்றன. இதனால் வன விலங்குகள் பாதிக்கப்படுகின்றன.இவற்றில் உணவுப் பொருட்களையும் வைத்து, பயணிகளும் பொதுமக்களும் உண்பதால் அவற்றை அப்படியே வீசிவிட்டு செல்கின்றனர். இவற்றை உண்ணுகின்றன. இதனால் வன விலங்குகள் பாதிக்கப்படுகின்றன.வனத்தில் உணவு இல்லாமல் குரங்கு நெகிழியை சாப்பிடும் காட்சி அனைவர் மத்தியிலும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News